Friday, February 09, 2018

TNPSC குரூப் 4 தெரிந்துக் கொள்ள வேண்டிய புதிய விதிகள்...

வரும் 11-02-2018 அன்று TNPSC Group IV தேர்வு நடைபெற இருக்கிறது.  இந்த முறை மூன்று முக்கியமான புதிய instructions உங்களது Hall Ticket-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது அவற்றை இந்த வீடியோவில நாம விரிவாக பார்க்கலாம்.. 


TNPSC Group 4 New Rules
TNPSC Group 4 Hall Ticket New Instructions
TNPSC Group IV Important Instructions 

Thursday, August 03, 2017

1,325 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பும் டிஆர்பி

பள்ளி கல்வி மற்றும் பிற துறைகளில் சிறப்பு ஆசிரியர்களுக்கான(உடற்கல்வி, ஓவியம், இசை, தையல்) பணியிடங்களை நிரப்புகிறது டீச்சர்ஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு எனப்படும் டி.ஆர்.பி.

தகுதி உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 18.8.2017 ஆகும்.

பணியின் பெயர்: சிறப்பு ஆசிரியர்கள்(உடற்கல்வி, ஓவியம், இசை, தையல்)

காலிப் பணியிடங்கள்: 1325

வயது வரம்பு: 1.7.2017 தேதியின்படி 57 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

ஊதிய வரம்பு: ரூ. 5200- ரூ. 20,2000+ ஜிபி ரூ.2,800

கல்வித் தகுதி: எஸ்.எஸ்.எல்.சி./உயர் நிலைக் கல்வி படிப்பு முடித்து ஆசிரியர்கள் சான்றிதழ் மற்றும் தேவையான துறையில் தகுதி பெற்றிருக்க வேண்டும்

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின்போது அளிக்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள்

மேலும் விபரம் அறிய :

Notification: http://www.trb.tn.nic.in/SPL2017/26072017/Notification.pdf


Apply Online: http://www.trb.tn.nic.in/SPL2017/26072017/msg.htm

Tuesday, October 18, 2016

இந்திய அஞ்சல் துறையில் 5134 பணிகள்

இந்திய அஞ்சல் துறையில் 5134  பணிகள்


இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் "Combined Higher Secondary Level Examination, 2016" தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Monday, October 10, 2016

சிண்டிகேட் வங்கியில் தற்காலிக உதவியாளர் வேலை வாய்ப்பு


சிண்டிகேட் வங்கியில்  தற்காலிக உதவியாளர் வேலை வாய்ப்பு 

சிண்டிகேட் வங்கியில்  தற்காலிக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு +2 வகுப்பு தேர்ச்சி / தோல்வி பெற்ற தகுதியான விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 37

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22-10-2016